Language - Dravidian Family
Class 9 / Tamil
Language - Dravidian Family
Question 8 of 20Book: TN-TAM-9Chapter 1
வடதிராவிட மொழிக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் மொழி எது?
A
தமிழ்
B
தெலுங்கு
C
பிராகுயி
D
கன்னடம்
Correct AnswerC.
பிராகுயி
Explanation
பிராகுயி முதலானவை வடதிராவிட மொழிகள் எனப் பகுக்கப்பட்டுள்ளன