Language - Dravidian Family
Class 9 / Tamil
Language - Dravidian Family
Question 10 of 20Book: TN-TAM-9Chapter 1
கன்னட மொழியின் பழமையான இலக்கியமாகிய "கவிராஜமார்க்கம்" தோன்றிய காலம் எது?
A
பொ.ஆ. 9ஆம் நூற்றாண்டு
B
பொ.ஆ. 11ஆம் நூற்றாண்டு
C
பொ.ஆ. 12ஆம் நூற்றாண்டு
D
பொ.ஆ. 15ஆம் நூற்றாண்டு
Correct AnswerA.
பொ.ஆ. 9ஆம் நூற்றாண்டு
Explanation
கன்னடத்தில் கவிராஜமார்க்கம் பொ.ஆ. 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது