Language - Dravidian Family
Class 9 / Tamil
Language - Dravidian Family
Question 5 of 20Book: TN-TAM-9Chapter 1
தென்னிந்திய மொழிகளை ஒரே இனமாகக் கருதி "தமிழியன்" என்று பெயரிட்டவர் யார்?
A
கால்டுவெல்
B
ஹோக்கன்
C
மாக்ஸ் முல்லர்
D
எமினோ
Correct AnswerB.
ஹோக்கன்
Explanation
ஹோக்கன் என்பார் இம்மொழிகள் அனைத்தையும் இணைத்துத் தமிழழியன் என்று பெயரிட்டார்