Language - Dravidian Family
Class 9 / Tamil
Language - Dravidian Family
Question 4 of 20Book: TN-TAM-9Chapter 1
தமிழ் என்னும் சொல்லிலிருந்துதான் திராவிடா என்னும் சொல் பிறந்தது என்று விளக்கியவர் யார்?
A
கால்டுவெல்
B
ஹீராஸ் பாதிரியார்
C
ச. அகத்தியலிங்கம்
D
பருதிமாற்கலைஞர்
Correct AnswerB.
ஹீராஸ் பாதிரியார்
Explanation
ஹீராஸ் பாதிரியார் தமிழ் தமிழா தமிலா ட்ரமிலா த்ராவிடா என்று திராவிடா வந்ததாக விளக்குகின்றார்