Language - Dravidian Family
Class 9 / Tamil
Language - Dravidian Family
Question 6 of 20Book: TN-TAM-9Chapter 1
"திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்" என்னும் நூல் வெளிவந்த ஆண்டு என்ன?
A
1816
B
1856
C
1903
D
1930
Correct AnswerB.
1856
Explanation
1856இல் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நூலை கால்டுவெல் வெளியிட்டார்