Govt ExamHub
Human Evolution and Society
Class 9 / Social Science

Human Evolution and Society

Question 19 of 30
Book: TN-SOC-9Chapter 1
பையம்பள்ளி அகழாய்வில் கீழ்க்கண்ட எந்தத் தானியங்கள் கிடைத்துள்ளன?
A
கோதுமை மற்றும் பார்லி
B
கேழ்வரகு, கொள்ளு, பச்சைபயறு
C
நெல் மற்றும் சோளம்
D
வரகு மற்றும் கம்பு
Correct AnswerB.
கேழ்வரகு, கொள்ளு, பச்சைபயறு
Explanation
பையம்பள்ளியில் கேழ்வரகு, கொள்ளு, பச்சைபயறு ஆகிய தானியங்கள் கிடைத்துள்ளன
Discussion & Community Answers
Community Poll
Post your answer