Human Evolution and Society
Class 9 / Social Science
Human Evolution and Society
Question 18 of 30Book: TN-SOC-9Chapter 1
தமிழகத்தில் புதிய கற்கால ஊர்களுக்கான சான்று எந்த மாவட்டத்தில் கிடைத்துள்ளது?
A
மதுரை
B
வேலூர்
C
சேலம்
D
தர்மபுரி
Correct AnswerB.
வேலூர்
Explanation
புதிய கற்கால ஊர்களுக்கான சான்று வேலூர் மாவட்டத்தின் பையம்பள்ளியிலும் தர்மபுரி பகுதியில் உள்ள சில இடங்களிலும் கிடைத்துள்ளன