Human Evolution and Society
Class 9 / Social Science
Human Evolution and Society
Question 20 of 30Book: TN-SOC-9Chapter 1
சர் இராபர்ட் புரூஸ் ஃபூட் பல்லாவரத்தில் பழங்கற்காலக் கருவிகளைக் கண்டுபிடித்த ஆண்டு என்ன?
A
1859
B
1863
C
1871
D
1900
Correct AnswerB.
1863
Explanation
பொ.ஆ. 1863இல் சர். இராபர்ட் புரூஸ் ஃபூட் பல்லாவரத்தில் பழங்கற்காலக் கருவிகளை முதன்முறையாகக் கண்டுபிடித்தார்