Human Evolution and Society
Class 9 / Social Science
Human Evolution and Society
Question 17 of 30Book: TN-SOC-9Chapter 1
தூத்துக்குடி அருகே உள்ள சிவப்பு மணல் குன்றுகள் உள்ள பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A
தேரி
B
மேடு
C
திட்டு
D
வெளி
Correct AnswerA.
தேரி
Explanation
தூத்துக்குடி அருகே உள்ள சிவப்பு மணல் குன்றுகள் உள்ள பகுதி 'தேரி' என்று அழைக்கப்படும்