Govt ExamHub
Human Evolution and Society
Class 9 / Social Science

Human Evolution and Society

Question 16 of 30
Book: TN-SOC-9Chapter 1
நுண்கற்கருவிகள் (Microliths) எந்தப் பண்பாட்டின் சிறப்பம்சமாகும்?
A
கீழ்ப் பழங்கற்காலம்
B
இடைக்கற்காலம்
C
புதிய கற்காலம்
D
இரும்புக் காலம்
Correct AnswerB.
இடைக்கற்காலம்
Explanation
இடைக்கற்கால மக்கள் மைக்ரோலித்திக் என்று சொல்லப்படும் சிறு நுண் கற்கருவிகளைப் பயன்படுத்தினர்
Discussion & Community Answers
Community Poll
Post your answer