Human Evolution and Society
Class 9 / Social Science
Human Evolution and Society
Question 15 of 30Book: TN-SOC-9Chapter 1
லாஸ்கா பாறை ஓவியங்கள் எங்கு அமைந்துள்ளன?
A
ஸ்பெயின்
B
மேற்கு பிரான்ஸ்
C
இத்தாலி
D
போலந்து
Correct AnswerB.
மேற்கு பிரான்ஸ்
Explanation
லாஸ்கா பாறை ஓவியங்கள் மேற்கு பிரான்சில் அமைந்துள்ளன