Human Evolution and Society
Class 9 / Social Science
Human Evolution and Society
Question 14 of 30Book: TN-SOC-9Chapter 1
கல்லிலும் எலும்பிலும் செதுக்கப்பட்ட பெண் தெய்வச் சிற்பங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
A
வீனஸ் (Venus)
B
ஏதென்ஸ்
C
மேரி
D
இசிஸ்
Correct AnswerA.
வீனஸ் (Venus)
Explanation
வீனஸ் என்றழைக்கப்படும் கல்லிலும் எலும்பிலும் செதுக்கப்பட்ட பெண் தெய்வச் சிற்பங்கள் உருவாக்கப்பட்டன