Govt ExamHub
Human Evolution and Society
Class 9 / Social Science

Human Evolution and Society

Question 13 of 30
Book: TN-SOC-9Chapter 1
ஐரோப்பாவில் குரோ-மக்னான்கள் வாழ்ந்த காலகட்டம் எது?
A
கீழ்ப் பழங்கற்காலம்
B
மேல் பழங்கற்காலம்
C
இடைக்கற்காலம்
D
புதிய கற்காலம்
Correct AnswerB.
மேல் பழங்கற்காலம்
Explanation
இக்காலகட்டத்தில் ஐரோப்பாவில் குரோ-மக்னான்கள் என்றழைக்கப்படும் மனிதர்கள் வாழ்ந்தார்கள்
Discussion & Community Answers
Community Poll
Post your answer