Govt ExamHub
Human Evolution and Society
Class 9 / Social Science

Human Evolution and Society

Question 12 of 30
Book: TN-SOC-9Chapter 1
லெவலாய்சியன் என்ற கல் தொழில்நுட்ப முறை எந்த நாட்டுடன் தொடர்புடையது?
A
இத்தாலி
B
ஸ்பெயின்
C
பிரான்சு
D
கிரீஸ்
Correct AnswerC.
பிரான்சு
Explanation
லெவலாய்சியன் கருவிகள் முதலில் கண்டெடுக்கப்பட்ட பிரான்சில் உள்ள லெவலவா (லெவலாய்ஸ்) என்ற இடத்தின் பெயரை ஒட்டி இப்பெயர் பெற்றது
Discussion & Community Answers
Community Poll
Post your answer