Human Evolution and Society
Class 9 / Social Science
Human Evolution and Society
Question 11 of 30Book: TN-SOC-9Chapter 1
செயின்ட் அச்சூல் என்ற இடம் எந்த நாட்டில் உள்ளது?
A
இங்கிலாந்து
B
பிரான்சு
C
ஜெர்மனி
D
இத்தாலி
Correct AnswerB.
பிரான்சு
Explanation
கைக்கோடரிகள் முதன்முதலில் பிரான்சில் உள்ள செயின்ட் அச்சூல் என்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்டன