Culture
Class 9 / Social Science
Culture
Question 19 of 20Book: TN-TAM-9Chapter 3
கிரீட் தீவிலுள்ள எந்த இடத்தின் அரண்மனைச் சித்திரங்களிலும் காளைப்போர் குறிக்கப்பட்டுள்ளது?
A
கினோஸஸ்
B
ஏதென்ஸ்
C
ஸ்பார்ட்டா
D
ட்ரோய்
Correct AnswerA.
கினோஸஸ்
Explanation
கிரீட் தீவிலுள்ள கினோஸஸ் என்னுமிடத்தில் உள்ள அரண்மனைச் சித்திரங்களிலும் காளைப்போர் குறித்த செய்திகள் இடம்பெற்றுள்ளன