Govt ExamHub
Culture
Class 9 / Social Science

Culture

Question 18 of 20
Book: TN-TAM-9Chapter 3
எகிப்தில் உள்ள எந்தச் சித்திரங்களிலும் காளைப்போர் குறித்த செய்திகள் இடம்பெற்றுள்ளன?
A
லக்ஸர்
B
பெனி - ஹாசன்
C
கிஸா
D
அலெக்சாண்டிரியா
Correct AnswerB.
பெனி - ஹாசன்
Explanation
எகிப்தில் உள்ள பெனி - ஹாசன் சித்திரங்களில் காளைப்போர் குறித்த செய்திகள் இடம்பெற்றுள்ளன
Discussion & Community Answers
Community Poll
Post your answer