Govt ExamHub
Culture
Class 9 / Social Science

Culture

Question 20 of 20
Book: TN-TAM-9Chapter 3
ஐராவதம் மகாதேவன் எதனைக் குறிப்பதாகச் சிந்துவெளி கல் முத்திரையைத் தெரிவித்தார்?
A
ஏறு தழுவுதல்
B
வணிகம்
C
சமணம்
D
மழை வழிபாடு
Correct AnswerA.
ஏறு தழுவுதல்
Explanation
சிந்துவெளி அகழாய்வுகளில் கண்டறியப்பட்ட மாடு தழுவும் கல் முத்திரை ஒன்று தமிழர்களின் பண்பாட்டுத் தொல்லியல் அடையாளமான ஏறு தழுவுதலைக் குறிப்பதாக ஐராவதம் மகாதேவன் தெரிவித்துள்ளார்
Discussion & Community Answers
Community Poll
Post your answer