Culture
Class 9 / Social Science
Culture
Question 17 of 20Book: TN-TAM-9Chapter 3
சல்லி என்பது மாட்டின் எதனைக் குறிக்கும்?
A
கொம்பு
B
கழுத்தில் கட்டப்படும் வளையம்
C
வால்
D
காலில் கட்டும் கயிறு
Correct AnswerB.
கழுத்தில் கட்டப்படும் வளையம்
Explanation
சல்லி என்பது மாட்டின் கழுத்தில் கட்டப்படுகின்ற வளையத்தினைக் குறிக்கும்