Govt ExamHub
Culture
Class 9 / Social Science

Culture

Question 14 of 20
Book: TN-TAM-9Chapter 3
ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றான மணிமேகலை எந்தச் சமயச் சார்புடையது?
A
சமண சமயம்
B
பௌத்த சமயம்
C
சைவ சமயம்
D
வைணவ சமயம்
Correct AnswerB.
பௌத்த சமயம்
Explanation
மணிமேகலை பௌத்த சமயச் சார்புடைய காப்பியமாகும்
Discussion & Community Answers
Community Poll
Post your answer