Govt ExamHub
Culture
Class 9 / Social Science

Culture

Question 15 of 20
Book: TN-TAM-9Chapter 3
இளங்கோவடிகள் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனாரைப் பாராட்டி வழங்கிய அடைமொழி என்ன?
A
செந்நாப்போதர்
B
தண்டமிழ் ஆசான்
C
பொய்யில் புலவர்
D
தெய்வப்புலவர்
Correct AnswerB.
தண்டமிழ் ஆசான்
Explanation
தண்டமிழ் ஆசான், சாத்தன், நன்னூற்புலவன் என்று இளங்கோவடிகள் சாத்தனாரைப் பாராட்டியுள்ளார்
Discussion & Community Answers
Community Poll
Post your answer