Govt ExamHub
Culture
Class 9 / Social Science

Culture

Question 13 of 20
Book: TN-TAM-9Chapter 3
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகேயுள்ள கரிக்கையூரில் என்ன காணப்படுகிறது?
A
பாறை ஓவியங்கள்
B
நடுகற்கள்
C
குகை வாழிடங்கள்
D
மணற்குன்றுகள்
Correct AnswerA.
பாறை ஓவியங்கள்
Explanation
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகேயுள்ள கரிக்கையூரில் பண்டைய பாறை ஓவியங்கள் காணப்படுகின்றன
Discussion & Community Answers
Community Poll
Post your answer