Culture
Class 9 / Social Science
Culture
Question 12 of 20Book: TN-TAM-9Chapter 3
ஏறு தழுவுதல் பற்றிய குறிப்பு இடம்பெற்றுள்ள சிற்றிலக்கியம் எது?
A
கண்ணுடையம்மன் பள்ளு
B
பரணி
C
கலம்பகம்
D
உலா
Correct AnswerA.
கண்ணுடையம்மன் பள்ளு
Explanation
எருதுகட்டி என்னும் மாடு தழுவுதல் நிகழ்வைக் கண்ணுடையம்மன் பள்ளு பதிவு செய்துள்ளது