Culture
Class 9 / Social Science
Culture
Question 4 of 20Book: TN-TAM-9Chapter 3
மணிமேகலை காப்பியத்தை இயற்றியவர் யார்?
A
இளங்கோவடிகள்
B
கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்
C
சேக்கிழார்
D
கம்பர்
Correct AnswerB.
கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்
Explanation
மணிமேகலைக் காப்பியத்தை இயற்றியவர் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் ஆவார்