Govt ExamHub
Culture
Class 9 / Social Science

Culture

Question 5 of 20
Book: TN-TAM-9Chapter 3
மணிமேகலை காப்பியத்திற்குரிய வேறுபெயர் என்ன?
A
முப்பால்
B
மணிமேகலைத் துறவு
C
உத்தரவேதம்
D
தெய்வநூல்
Correct AnswerB.
மணிமேகலைத் துறவு
Explanation
மணிமேகலையின் துறவு வாழ்க்கையைக் கூறுவதால், இந்நூலுக்கு மணிமேகலைத் துறவு என்னும் வேறு பெயரும் உண்டு
Discussion & Community Answers
Community Poll
Post your answer