Culture
Class 9 / Social Science
Culture
Question 3 of 20Book: TN-TAM-9Chapter 3
மணிமேகலை காப்பியத்தின் முதல் காதை எது?
A
பதிகம்
B
விழாவறை காதை
C
சுருதி காதை
D
அறவண அடிகளார் காதை
Correct AnswerB.
விழாவறை காதை
Explanation
முப்பது காதைகளாக அமைந்துள்ள மணிமேகலையின் முதல் காதையே விழாவறை காதை ஆகும்