Govt ExamHub
Culture
Class 9 / Social Science

Culture

Question 2 of 20
Book: TN-TAM-9Chapter 3
ஏறு தழுவுதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A
மஞ்சுவிரட்டு மற்றும் சல்லிக்கட்டு
B
காளைப் போர்
C
எருது ஓட்டம்
D
மாடு சண்டை
Correct AnswerA.
மஞ்சுவிரட்டு மற்றும் சல்லிக்கட்டு
Explanation
ஏறு தழுவுதல் மாடு பிடித்தல், மஞ்சுவிரட்டு, சல்லிக்கட்டு எனப் பல பெயர்களில் அழைக்கப்படுகிறது
Discussion & Community Answers
Community Poll
Post your answer