Govt ExamHub
Culture
Class 9 / Social Science

Culture

Question 1 of 20
Book: TN-TAM-9Chapter 3
ஏறு தழுவுதல் பற்றிய குறிப்பு எந்தச் சங்க இலக்கியத்தில் அதிகமாகக் காணப்படுகிறது?
A
நற்றிணை
B
கலித்தொகை
C
அகநானூறு
D
புறநானூறு
Correct AnswerB.
கலித்தொகை
Explanation
சங்க இலக்கியமான கலித்தொகையில், ஏறு தழுவுதல் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது
Discussion & Community Answers
Community Poll
Post your answer