நோயும் மருந்தும்
Class 8 / Tamil
நோயும் மருந்தும்
Question 5 of 5Book: TN-TAM-08Chapter 3
நீலகேசியில் உள்ள சருக்கங்களின் மொத்த எண்ணிக்கை எவ்வளவு?
A
பத்து சருக்கங்கள்
B
எட்டு சருக்கங்கள்
C
பன்னிரண்டு
D
பதிைனைந்து
Correct AnswerA.
பத்து சருக்கங்கள்
Explanation
கடவுள் வாழ்த்து நீங்கலாகப் பத்துச் சருக்கங்களைக் கொண்டது நீலகேசி