நோயும் மருந்தும்
Class 8 / Tamil
நோயும் மருந்தும்
Question 4 of 5Book: TN-TAM-08Chapter 3
நீலகேசி எந்தச் சமயக் கருத்துகளை விளக்குகிறது?
A
சமணசமயக் கருத்துகளை
B
பௌத்த சமயக் கருத்துகளை
C
சைவக் கருத்துகளை
D
வைணவக் கருத்துகளை
Correct AnswerA.
சமணசமயக் கருத்துகளை
Explanation
நீலகேசி சமணசமயக் கருத்துகளை வாதங்களின் அடிப்படையில் விளக்குகிறது