தொகைநிலை, தொகாநிலைத் தொடர்கள்
Class 8 / Tamil
தொகைநிலை, தொகாநிலைத் தொடர்கள்
Question 1 of 5Book: TN-TAM-08Chapter 5
இரு சொற்களுக்கு இடையே வேற்றுமை உருபு மறைந்து வருவது என்ன தொகை?
A
வேற்றுமைத்தொகை
B
வினைத்தொகை
C
பண்புத்தொகை
D
உவமைத்தொகை
Correct AnswerA.
வேற்றுமைத்தொகை
Explanation
வேற்றுமை உருபுகள் ஐ, ஆல், கு, இன், அது, கண் மறைந்து வருவது வேற்றுமைத்தொகை