தொகைநிலை, தொகாநிலைத் தொடர்கள்
Class 8 / Tamil
தொகைநிலை, தொகாநிலைத் தொடர்கள்
Question 2 of 5Book: TN-TAM-08Chapter 5
தொகைநிலைத் தொடர்கள் எத்தனை வகைப்படும்?
A
ஆறு வகை
B
ஐந்து வகை
C
நான்கு வகை
D
எட்டு வகை
Correct AnswerA.
ஆறு வகை
Explanation
தொகைநிலைத் தொடர் வேற்றுமை, வினை, பண்பு, உவமை, உம்மை, அன்மொழி என 6 வகைப்படும்