தலைக்குள் ஓர் உலகம்
Class 8 / Tamil
தலைக்குள் ஓர் உலகம்
Question 2 of 3Book: TN-TAM-08Chapter 3
சுஜாதாவின் இயற்பெயர் என்ன?
A
ரங்கராஜன்
B
சுப்பிரமணியன்
C
துரைராசு
D
வேதாசலம்
Correct AnswerA.
ரங்கராஜன்
Explanation
எழுத்தாளர் சுஜாதாவின் இயற்பெயர் ரங்கராஜன் ஆகும்