தலைக்குள் ஓர் உலகம்
Class 8 / Tamil
தலைக்குள் ஓர் உலகம்
Question 3 of 3Book: TN-TAM-08Chapter 3
மின்னணு வாக்கு எந்திரம் உருவாக்கும் பணியில் முக்கியப் பங்கு ஆற்றியவர் யார்?
A
சுஜாதா (ரங்கராஜன்)
B
இரா. இளங்குமரனார்
C
பாரதியார்
D
கவிமணி
Correct AnswerA.
சுஜாதா (ரங்கராஜன்)
Explanation
சுஜாதா மின்னணு வாக்கு எந்திரம் உருவாக்கும் பணியில் முக்கியப் பங்கு ஆற்றியுள்ளார்