தமிழ் வரிவடிவ வளர்ச்சி
Class 8 / Tamil
தமிழ் வரிவடிவ வளர்ச்சி
Question 2 of 4Book: TN-TAM-08Chapter 1
வளைந்த கோடுகளால் அமைந்த மிகப்பழைய தமிழ் எழுத்து எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A
கோட்டெழுத்து
B
வட்டெழுத்து
C
சித்திர எழுத்து
D
ஓவிய எழுத்து
Correct AnswerB.
வட்டெழுத்து
Explanation
வளைந்த கோடுகளால் அமைந்த மிகப் பழைய தமிழ் எழுத்து வட்டெழுத்து எனப்படும்