தமிழர் இசைக்கருவிகள்
Class 8 / Tamil
தமிழர் இசைக்கருவிகள்
Question 3 of 6Book: TN-TAM-08Chapter 5
நரம்பு அல்லது தம்பி மூலம் இசைக்கப்படும் கருவிகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
A
நரம்புக் கருவிகள் / தந்திக்கருவிகள்
B
தோற்கருவிகள்
C
துளைக்கருவிகள்
D
கஞ்சக்கருவிகள்
Correct AnswerA.
நரம்புக் கருவிகள் / தந்திக்கருவிகள்
Explanation
யாழ், வீணை போன்ற நரம்புகளால் ஆனவை நரம்புக் கருவிகள் எனப்படும்