தமிழர் இசைக்கருவிகள்
Class 8 / Tamil
தமிழர் இசைக்கருவிகள்
Question 2 of 6Book: TN-TAM-08Chapter 5
தோலால் மூடப்பட்டு இசைக்கப்படும் கருவிகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
A
தோற்கருவிகள் (Percussion instruments)
B
துளைக்கருவிகள்
C
நரம்புக் கருவிகள்
D
கஞ்சக் கருவிகள்
Correct AnswerA.
தோற்கருவிகள் (Percussion instruments)
Explanation
முழவு, முரசு போன்ற தோலால் கட்டப்பட்டவை தோற்கருவிகள் எனப்படும்