சொற்பூங்கா
Class 8 / Tamil
சொற்பூங்கா
Question 2 of 3Book: TN-TAM-08Chapter 1
தொல்காப்பியரின் கூற்றுப்படி ஓரெழுத்து ஒருமொழி நெட்டெழுத்துகள் எத்தனை?
A
ஐந்து
B
ஏழு
C
பத்து
D
பன்னிரண்டு
Correct AnswerB.
ஏழு
Explanation
"நெட்டெழுத்து ஏழே ஓரெழுத்து ஒரு மொழி" என்பார் தொல்காப்பியர்