ஓடை
Class 8 / Tamil
ஓடை
Question 4 of 5Book: TN-TAM-08Chapter 2
தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த் என்று புகழப்படுபவர் யார்?
A
வாணிதாசன்
B
பாரதியார்
C
பாரதிதாசன்
D
சுரதா
Correct AnswerA.
வாணிதாசன்
Explanation
இயற்கைக் கவிதைகள் பல எழுதிய வாணிதாசன் தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த் என அழைக்கப்படுகிறார்