ஒன்றே குலம்
Class 8 / Tamil
ஒன்றே குலம்
Question 5 of 5Book: TN-TAM-08Chapter 8
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று கூறும் நூல் எது?
A
திருமந்திரம்
B
தேவாரம்
C
திருவாசகம்
D
பெரியபுராணம்
Correct AnswerA.
திருமந்திரம்
Explanation
திருமந்திரத்தில் திருமூலர் மனித குலத்தின் ஒருமையை வலியுறுத்தியுள்ளார்