ஒன்றே குலம்
Class 8 / Tamil
ஒன்றே குலம்
Question 4 of 5Book: TN-TAM-08Chapter 8
உள்ளத்தைப் பெருக்கிச் சிவமாக்க வேண்டும் என்று கூறியவர் யார்?
A
திருமூலர்
B
அப்பர்
C
மாணிக்கவாசகர்
D
சுந்தரர்
Correct AnswerA.
திருமூலர்
Explanation
உள்ளம் பெருங்கோவில் ஊரகம் உடம்பு ஆலயம் எனத் திருமூலர் பாடியுள்ளார்