வருமுன் காப்போம்
Class 8 / Tamil
வருமுன் காப்போம்
Question 3 of 3Book: TN-TAM-08Chapter 3
கவிமணி எழுதிய உமர்கய்யாம் பாடல்கள் எத்தகைய நூல்?
A
மொழிபெயர்ப்பு நூலாகும்
B
சொந்தக் கவிதை நூல்
C
நாடக நூல்
D
உரைநடை நூல்
Correct AnswerA.
மொழிபெயர்ப்பு நூலாகும்
Explanation
உமர்கய்யாம் பாடல்கள் என்னும் மொழிபெயர்ப்பு நூலை கவிமணி படைத்துள்ளார்