வருமுன் காப்போம்
Class 8 / Tamil
வருமுன் காப்போம்
Question 2 of 3Book: TN-TAM-08Chapter 3
கவிமணி தேசிக விநாயகனார் எந்த மாவட்டத்தில் பிறந்தார்?
A
குமரி மாவட்டம்
B
தஞ்சாவூர் மாவட்டம்
C
மதுரை மாவட்டம்
D
சென்னை மாவட்டம்
Correct AnswerA.
குமரி மாவட்டம்
Explanation
கவிமணி தேசிக விநாயகனார் குமரி மாவட்டம் தேரூரில் பிறந்தவர்