தமிழ்மொழி வாழ்த்து
Class 8 / Tamil
தமிழ்மொழி வாழ்த்து
Question 3 of 5Book: TN-TAM-08Chapter 1
'வானமளந்தது' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது என்ன?
A
வான + மளந்தது
B
வான் + அளந்தது
C
வானம் + அளந்தது
D
வான் + மளந்தது
Correct AnswerC.
வானம் + அளந்தது
Explanation
வானமளந்தது என்பது வானம் + அளந்தது எனப் பிரியும்