தமிழ்மொழி வாழ்த்து
Class 8 / Tamil
தமிழ்மொழி வாழ்த்து
Question 2 of 5Book: TN-TAM-08Chapter 1
'என்றென்றும்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது என்ன?
A
என் + றென்றும்
B
என்று + என்றும்
C
என்ற + என்றும்
D
என் + என்றும்
Correct AnswerB.
என்று + என்றும்
Explanation
என்றென்றும் என்பது என்று + என்றும் எனப் பிரியும்