தமிழர் இசைக்கருவிகள்
Class 8 / Tamil
தமிழர் இசைக்கருவிகள்
Question 1 of 6Book: TN-TAM-08Chapter 5
காற்றின் மூலம் இசைக்கப்படும் இசைக் கருவி எது?
A
புல்லாங்குழல்
B
முழவு
C
மதளம்
D
உடுக்கை
Correct AnswerA.
புல்லாங்குழல்
Explanation
புல்லாங்குழல் காற்றுக்கருவி (துளைக்கருவி) வகையைச் சேர்ந்தது