சட்டமேதை அம்பேத்கர்
Class 8 / Tamil
சட்டமேதை அம்பேத்கர்
Question 2 of 8Book: TN-TAM-08Chapter 9
அம்பேத்கருக்கு எந்த ஆண்டு இந்தியாவின் உயரிய விருதான 'பாரத ரத்னா' வழங்கப்பட்டது?
A
1990
B
1950
C
1970
D
1985
Correct AnswerA.
1990
Explanation
சமூக நீதிக்குப் பாடுபட்ட அம்பேத்கருக்கு 1990-ல் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது