சட்டமேதை அம்பேத்கர்
Class 8 / Tamil
சட்டமேதை அம்பேத்கர்
Question 1 of 8Book: TN-TAM-08Chapter 9
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தந்தை எனப் போற்றப்படுபவர் யார்?
A
டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்
B
ஜவஹர்லால் நேரு
C
மகாத்மா காந்தி
D
ராஜேந்திர பிரசாத்
Correct AnswerA.
டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்
Explanation
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியதில் முதன்மையானவர் அம்பேத்கர்