Rural Life and Society
Class 8 / Social Science
Rural Life and Society
Question 5 of 18Book: TN-SOC-8Chapter 3
சந்தால் கலகத்திற்குத் தலைமை தாங்கிய உடன்பிறந்த சகோதரர்கள் யார்?
A
சித்து மற்றும் கங்கு
B
திகம்பர் மற்றும் பிஸ்னு
C
அல்லூரி சீதாராம ராஜு
D
கெசப் சந்திரா ராய்
Correct AnswerA.
சித்து மற்றும் கங்கு
Explanation
சித்து மற்றும் கங்கு என்ற இரண்டு சந்தால் சகோதரர்களின் தலைமையின் கீழ் 10,000 வீரர்கள் ஒன்று கூடினர்