Rural Life and Society
Class 8 / Social Science
Rural Life and Society
Question 4 of 18Book: TN-SOC-8Chapter 3
இந்தியாவின் முதல் விவசாயிகளின் எழுச்சியாகக் கருதப்படும் கலகம் எது?
A
சந்தால் கலகம் (1855-56)
B
இண்டிகோ கலகம்
C
பாப்னா கலகம்
D
மாப்ளா கிளர்ச்சி
Correct AnswerA.
சந்தால் கலகம் (1855-56)
Explanation
1855-56 விவசாயிகளின் எழுச்சியாகக் கருதப்பட்ட முதலாவது கலகம் சந்தால் கலகமாகும்